பஸ் முறையாக இயக்கப்படுமா?

Update: 2024-02-04 13:40 GMT
கள்ளக்குறிச்சியில் இருந்து காச்சக்குடி கிராமத்திற்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. ஆனால் இந்த பஸ் விடுமுறை மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காச்சக்குடி கிராமத்திற்கு இயக்கப்படுவதில்லை. மாறாக அதற்கு முன்பாக உள்ள இறஞ்சி கிராமம் வரை மட்டும் இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே கள்ளக்குறிச்சியில் இருந்து காச்சக்குடிக்கு அரசு பஸ்சை முறையாக இயக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்