போக்குவரத்து நெரிசல்

Update: 2023-12-17 17:13 GMT

திருக்கனூர் கடைவீதி மற்றும் கே.ஆர்.பாளையம் சந்திப்பு பகுதிகளில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்