சாலையோரத்தில் பள்ளம்

Update: 2023-10-08 11:45 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே திருவரங்குளத்திற்கும் காளிகோவிலுக்கும் இடைபட்ட பகுதியில் சாலையோரத்தில் சுமார் 25 அடி ஆழம் கொண்ட பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் இதில் வாகனத்தை விட்டு விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்