சென்னை-வேலூர் இடையே கூடுதலாக மெமு ரெயில் இயக்க வேண்டும். தற்போது ராணிப்பேட்டை புதிய மாவட்டம் ஆகி விட்டதால், வாலாஜாரோடு-ராணிப்பட்டை இடையே புதிய ரெயில் பாதை அமைக்க வேண்டும். ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-ரத்தினம், பாணாவரம்.