பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-04-23 13:53 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவிலுக்கு மயிலாடுதுறையில் இருந்து அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் புதன்கிழமைகளில் சரியாக வருவதில்லை. இதனால் அன்றைய தினம் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிக்கு அரசு பஸ் வாரத்தின் அனைத்து கிழமைகளிலும் முறையாக பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்

பஸ் வசதி