பஸ் வசதி தேவை

Update: 2022-08-11 11:54 GMT
திருக்கோவிலூரிலிருந்து மணலூர்ப்பேட்டைக்கு செல்ல போதுமான பஸ் வசதி இல்லை. இதனால் மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே திருக்கோவிலூர்-மணலூர்பேட்டைக்கு கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர போக்குவரத்து துறை அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி