கோத்தகிரியிலிருந்து குன்னூர் செல்லும் சாலையில் காம்பாய் கடை முதல் பேரூராட்சி வளம் மீட்பு பூங்கா வரையுள்ள பிரதான சாலையின் ஓரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக கனரக வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கபடுவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே அந்த சாலையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.