வேகத்தடை தேவை

Update: 2023-08-06 13:38 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி மேலத்தெரு புளியமரம் பஸ்நிறுத்தம் அருகே சாலை வளைவு உள்ளது. இந்த வளைவு பகுதியில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதன்காரணமாக அந்த பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றனர். இதனால் சாலை வளைவில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனேவ, மேற்கண்ட சாலை வளைவு பகுதியில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்