பஸ்நிலையத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2023-07-05 18:04 GMT
திருவெண்ணெய்நல்லூர் பஸ் நிலையத்தில் லாரிகள், வேன்கள், டிராக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்கள் வந்து செல்லும் போது போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்