விழுப்புரம் மாவட்டம் மடப்பட்டில் இருந்து கடலூர் மாவட்டம் பண்ருட்டி வரை போதுமான அளவுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. மேலும் தற்போது இயக்கப்படுகின்ற பஸ்களும் சரியான நேரத்தில் இயக்குவதில்லை. இதனால் மாணவ, மாணவிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்