பஸ் வசதி வேண்டும்

Update: 2023-06-04 07:38 GMT

சேரன்மாதேவி- களக்காடு இடையே மாலையில் போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பஸ்சுக்காக மணிக்கணக்கில் காத்து நிற்பதால் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அந்த வழித்தடத்தில் போதிய பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி