மூங்கில்துறைப்பட்டு-பகண்டை கூட்டுரோடு வழித்தடத்தில் பஸ் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அந்த வழித்தடத்தில் அரசு பஸ் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.