புதிய பஸ் மாற்றித்தரபடுமா?

Update: 2023-02-26 11:49 GMT

புதுக்கோட்டையில் இருந்து முக்கண்ணாமலைப்பட்டி வழியாக இலுப்பூர் செல்லும் டவுன் பஸ் மிகவும் மோசமான நிலையில் இயங்குகிறது. இது அடிக்கடி பழதாகி மாற்று பஸ் ஓடுகிறது. முக்கண்ணாமலைப்பட்டி செல்லும் பயணிகள் எந்த பஸ் முக்கண்ணாமலைப்பட்டி செல்கிறது என்று ஒரே குழப்பமடைந்து அவதிகுள்ளாகிறார்கள். எனவே இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையில், புதிய பஸ் மாற்றிதருமாறு கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி