பஸ் வசதி வேண்டும்

Update: 2023-02-26 11:46 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள தொண்டைமான் ஊரணி கிராமத்திற்கு ஏராளமான மாணவ-மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்கின்றனர். இவர்களின் நலன் கருதி காலை 9 மணி அளவில் கந்தர்வக்கோட்டையில் இருந்து தொண்டைமான்ஊரணிக்கு நகர பஸ்கள் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி