கால அட்டவணை அவசியம்

Update: 2022-11-30 16:47 GMT
திருவெண்ணெய்நல்லூர் பஸ் நிலையத்தில் பேருந்து கால அட்டவணை இல்லை. இதனால் பஸ் நிலையத்திற்கு வரக்கூடிய மற்றும் செல்லக்கூடிய பேருந்துகளின் நேர காலம் தெரியாததால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க பஸ் நிலையத்தில் பேருந்து கால அட்டவணை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி