போக்குவரத்து நெரிசல்

Update: 2022-10-26 10:14 GMT
கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் சாலையோர ஆக்கிரமிப்பு காரணமாக தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள் ஆகவே சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த காவல்துறை நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி