வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

Update: 2022-08-27 14:44 GMT
புதுக்கோட்டை கீழ 2-ம் வீதியில் ஏராளமான கடைகள் உள்ளன. அந்த கடைகளின் முன்பகுதியில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் நடப்பதற்கே மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. மேலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி