வில்லியனூர் மெயின் ரோட்டில் மூலக்குளம் பகுதியில் சாலையின் நடுவே உள்ள பாதாளை சாக்கடை தொட்டி மூடி சரிவர மூடாததால் மேடு பள்ளமாக உள்ளது. இந்த வழியாக செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். இதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?