சுகாதார சீர்கேடு

Update: 2024-11-10 16:21 GMT
விக்கிரவாண்டி அருகே வி.புதுப்பாளையத்தில் உள்ள விழுப்புரம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்பணி முழுமையாக முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த வாய்க்காலில் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்