மூ.புதுகுப்பப்பம் கடலில் மழைக்காலங்களில் ஆற்றில் அடித்து வரப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், குப்கைள் கலக்க விடப்படுகிறது. இதனால் கடல்நீர் மாசுபடுவதுடன், கடல்வாழ் உயிரினங்கள் அழியும் நிலை உள்ளது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.