கழிவு நீரில் கிடக்கும் குடிநீர் குழாய்கள்

Update: 2024-10-06 13:06 GMT
கூடலூர் நகராட்சிக்குட்பட்ட ஓ வேலி சாலை ராக்லேண்ட் தெருவில் கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் கழிவு நீரில் குழாய்கள் மூழ்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜேஷ், கூடலூர்.

மேலும் செய்திகள்