சேதமடைந்த கழிவுநீர் கால்வாய்

Update: 2024-08-25 17:30 GMT
தியாகதுருகம் காமராஜர் நகர் 2-வது தெருவிற்கு செல்லும் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் கால்வாய் உடைந்துள்ளதால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடைந்த கழிவுநீர் கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்