துர்நாற்றம்

Update: 2024-08-25 17:15 GMT

புதுச்சேரி புஸ்சி வீதியில் கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதால் சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அதில் கழிவுநீர் தேங்கி தூர்நாற்றம் வீசுகிறது. இந்த பணியின் காரணமாக சாலையில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்