கிடப்பில் போடப்பட்ட வாய்க்கால் பணி

Update: 2024-08-18 18:12 GMT
விக்கிரவாண்டி அருகே வி.புதுப்பாளையத்தில் உள்ள விழுப்புரம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி முழுமையாக முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் வாய்க்காலில் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்