தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-08-11 17:24 GMT

உழவர்கரை அடுத்த அரும்பார்த்தபுரம் ஆசிரியர் காலனி பகுதியில் சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாக்கடை கால்வாயை முறையாக தூர்வாரத நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்