தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2024-08-04 17:31 GMT

புதுச்சேரி புவன்கரே வீதி மார்க்கெட் பகுதியில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?


மேலும் செய்திகள்