பாதாள சாக்கடை அடைப்பு

Update: 2024-06-30 16:52 GMT

பூமியான் பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் சாலையில் வழிந்தோடுகிறது. இதன்காரணமாக தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்