சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2024-06-30 15:45 GMT

நெட்டப்பாக்கம் பனையடிக்குப்பம் வையாபுரிநகர் சாக்கடை கால்வாயில் குப்பைகள், கழிவுகள் அடைத்துள்ளதால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தெருவில் வழிந்தோடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்