தண்ணீர் வசதி இல்லாத கழிப்பிடம்

Update: 2024-06-02 10:35 GMT

குன்னூரை அடுத்த பர்லியாறு பஸ் நிறுத்த பகுதியில் பொது கழிப்பிடம் ஒன்று உள்ளது. ஆனால் இந்த கழிப்பிடத்தில் தண்ணீர் வசதி இல்லை. இதனால் அங்கு வந்து செல்லும் பொதுமக்கள் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் அவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அந்த கழிப்பிடத்துக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்