தேங்கி நிற்கும் கழிவநீர்

Update: 2024-05-12 17:58 GMT
தியாகதுருகம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியமாம்பட்டு பகுதியில் உள்ள சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அங்கு வந்து குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் அவல நிலை உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்