புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரி அருகே கழிவுநீர் சாலையில் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. சாலையில் நடந்து செல்வோர் மூக்கை பொந்தி கொண்டு செல்லும் அவலநிலை உள்ளது. தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.