புதுவை உப்பனாறு வாய்க்காலில் தேங்கிக் கிடக்கும் குப்பை, கழிவுகளால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குப்பைகள், கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?