சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2023-10-15 15:49 GMT

புதுவை கொம்பாக்கம் மெயின் ரோட்டில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அப்பகுதி மக்கள் இதனை கடந்து செல்லும் நிலை உள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை சரிசெய்ய நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-

மேலும் செய்திகள்