கழிவுநீர் தேக்கம்

Update: 2023-08-09 16:09 GMT

புதுச்சேரி காந்தி வீதி அருகே வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. இதனால் குடியிருப்பு வாசிகள் பெரிதும் அவதிக்குள்ளாகிறார்கள். இதை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா.?


மேலும் செய்திகள்