கால்வாய் மூடப்படுமா

Update: 2023-03-29 13:52 GMT

ில்லியனூர் மூப்பனார் காம்ப்ளக்ஸ் அருகே உள்ள பாதாள சாக்கடை மூடாமல் இருக்கிறது. பொதுமக்கள் சிலர் அதில் தவறி விழுந்த வண்ணம் இருக்கின்றனர். இதனை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்