கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்

Update: 2022-08-21 14:04 GMT

தியாகதுருகம் அருகே குருபீடபுரம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்