தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-08-19 12:11 GMT

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட துக்கிரவாரி கிராமம் பஸ் நிலையத்தில் அதிக அளவு கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் கழிவுநீர் கால்வாய் இருந்தும் வெளியேற வழி இல்லாத காரணத்தினால் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீரை அகற்றுவதோடு, இதுபோன்று கழிவுநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிகை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்