கழிவுநீர் கால்வாய்கள் அடைப்பு

Update: 2022-08-18 15:13 GMT

கள்ளக்குறிச்சி நகர பகுதியில் செல்லும் கழிவு நீர் கால்வாய்களில் குப்பைகள் தேங்கி அடைப்பட்டு கழிவுநீர் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே மழைக்காலம் வருவதற்குள் அனைத்து கழிவுநீர் கால்வாய்களில் கிடக்கும் குப்பைகளை அகற்றி கழிவு நீர் செல்ல வழிவகை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்