கள்ளக்குறிச்சி நகராட்சி 8-வது வார்டு சிறுவங்கூர் தெருவில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி முன்பு கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா,?