தியாகதுருகத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறுவதற்கு போதிய கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் மற்றும் மழைக்காலங்களில் பெய்யும் மழைநீர் ஆகியவை சுகாதார நிலைய வளாகத்திலேயே தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை தவிற்க கழிவுநீர் கால்வாய் வசதி செய்துதர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?