கோத்தகிரி கால்டெக்ஸ் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், காமராஜர் சதுக்கம் செல்லும் முக்கிய சாலையில் வழிந்தோடி வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால், கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.