புதுவை தேங்காய்த்திட்டில் உள்ள கழிவுநீர் கால்வாயில் ஆகாய தாமரை செடிகள் படர்ந்து உள்ளது. இதனால் கழிவுநீர் தங்கு தடையின்றி செல்வதில் சிக்கல் உள்ளது. ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும்.