குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம்

Update: 2023-08-20 17:57 GMT
செஞ்சி எம்.ஜி.ஆர். நகர் 15-வது தெருவில் குடிநீர் குழாய் அமைந்துள்ளது. இதன் அருகில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு குடிநீர் பிடிக்க வரும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயமும் உள்ளது. எனவே குடிநீர் குழாய் அருகில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்துவதோடு, இதுபோன்று கழிவுநீர் தேங்காத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்