சாக்கடை கால்வாயில் கழிவுகள்

Update: 2023-07-19 15:56 GMT

புதுச்சேரி வனத்துறை அலுவலகம் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் குப்பைகள், கழிவுகள் தேங்கி கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்