புதுச்சேரி சின்ன சுப்பராய பிள்ளை வீதியில் அங்காளம்மன் கோவில் அருகே நடுரோட்டில் சாக்கடை கால்வாய் மூடி சேதம் அடைந்து கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், வியாபாரிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். சாக்கடை கால்வாய் மூடியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆனந்த், புதுச்சேரி.