சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-07-09 17:24 GMT

மணமேடு மாரியம்மன் கோவில் எதிரே உள்ள சாலையில் நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் நான்றாக இருக்கும்.

-கிராம மக்கள், மணமேடு.

மேலும் செய்திகள்