தூர்வாரப்படாத கழிவுநீா் கால்வாய்

Update: 2023-06-28 18:14 GMT
செஞ்சி தாலுகா சத்தியமங்கலம் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீா் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி வருவதால், பொதுமக்களுக்கு பலவித நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்