நடைபாதையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-06-14 15:36 GMT

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி உள்ளது. அக்கல்லூரி முன்பு சாக்கடை கால்வாய் உடைந்து நடைபாதையில் கழிவுநீர்தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா.?

மேலும் செய்திகள்