தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-06-04 16:50 GMT

அரியாங்குப்பம் பஞ்சாயத்து அலுவலகம் அருகே சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேணடும்.

மேலும் செய்திகள்