சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2023-05-07 15:50 GMT

புதுச்சேரி சுப்ரேன் வீதியில் பாதாள சாக்கடை கால்வாயில் மூடியில் இருந்து கழிவுநீர் கசிந்து சாலையில் ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்